المصحف الإلكتروني
The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages
Quraish [Quraish] - Tamil Translation - Omar Sharif - Abridged Version
Surah Quraish [Quraish] Ayah 4 Location Maccah Number 106
குறைஷிகளுக்கு (மன்னர் இன்னும் மக்களின் உள்ளத்தில்) விருப்பத்தை ஏற்படுத்தியதால்,
குளிர்காலப் பயணத்தையும், கோடைகாலப் பயணத்தையும் (எளிதாக்கி அதை) அவர்களுக்கு விருப்பமாக்கியதால்,
(அதற்கு நன்றியாக) இந்த கஅபாவின் அதிபதியை அவர்கள் வணங்கவும்.
(அவன் அவர்களின்) பசிக்கு அவர்களுக்கு உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்.